பிரதீப் ரங்கநாதன் 31..! ஷார்ட் பிலிம் டூ சினிமா வந்த கதை..!
இவரை கண்டிப்பா உங்களால சீக்கிரமா மறந்திருக்க முடியாது. இன்னிக்கு நம்ம பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு பிறந்தநாள், கோமாளியில் தொடங்கிய இவரது திரைப்பயணம் லவ் டுடே வரைக்கும் ஒரு நல்ல வரவேற்பு என்றுதான் சொல்லவேண்டும், சினிமாவிற்கு வருவதற்காக கடினமான பாதை எல்லாம் கடந்து வந்தவர்.
பலநாள் தூங்காமல்,சாப்பிடமால் இருந்ததாக ஒரு மேடையில் சொல்லிருப்பார் ,நமக்கு ஒன்னு தேவை அப்டினா அத நம்மதான் அதற்க்கு முயற்சி பண்ணனும், மத்தவங்க அதற்காக ஒன்னும் செய்யமாட்டாங்க,அப்படினு சொல்லுவார் அது என்னமோ உண்மைதாங்க, என்னதான் உயிரே கொடுக்குற அளவிற்கு பழகிருந்தாலும் அவனுக்கு தேவைனா மத்தவங்கள பத்தி யோசிக்காம தன்னுடைய தேவையை தான் செய்ஞ்சிக்கணு நினைப்பாங்க.
குறும்படங்களை எல்லாம் இயக்கிய பிரதீப் ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது, அதனை தொடர்ந்து, லவ் டுடே என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்த படம் 2கே கிட்ஸ் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும் இப்போம் இருக்கின்ற காதலை விவரிக்கும் படியாக இருந்தது. ஒரு மொபைல் போனினால் ஏற்படுகின்ற மோதலை இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த காதலை உணர்த்தும் விதமாக இருந்தது.
இதில் வரும் சொல்லுங்க மாமா குட்டி என்ற டயலாக் பலரும் ரிங்க்டோன்ஆக வைத்திருந்தனர். ஊரே அவளை பார்த்து பின்னாடி சுத்திட்டு இருந்தாலும் அவ மட்டும் என்னை பார்த்த,நான் சொன்ன கூட நம்பமாட்டீங்க அவ தான் என்னோட நம்பர் கேட்டா என்ன எப்படியோ சச்சிட்டாலே இசையமைப்பாளர் யுவன் ஷாங்கர் ராஜா இசையமைத்து அவரே பாடிய பாடல் இது இந்த பாடலை எழுதியவர் பிரதீப் ரங்கநாதன் .
ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா…..
என்னதான் பலவிதமான காதல், சண்டைகள் இருந்தாலும் தொலைந்து போன காதலியை தேடும் பொழுது அவன் கண்ணில் இருக்கும் அந்த வலி, என் உடம்பில் இருந்து உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போக மாட்டேன், யாருக்குக்காகவும் உன்னை விட்டு கொடுக்க முடியாது . உன்னை தேடி அழைக்கின்றேன் நீ எங்கை போனாயோ, சிறு பிள்ளை போலை அழுகின்றேனே நீ திருப்பி வருவாயோ,இந்த பாடலையும் பிரதீப் ரங்கநாதன் எழுதியிருப்பார் இசைஅமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் இது.
உன்னை தேடி அலைகின்றேனே
எங்க சென்றாயோ
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே
திருப்பி வருவாயோ…….
நீ ஒரு ஹாய் சொன்னாலே போதும் ஒரு போதை ஏறுனமாதிரி இருக்கும், நீ சிரிச்சாலும் மொறச்சாலும் என் இதயம் துடிக்கும் அவ போகும் பொழுது என் பெயரை கத்தினா, அவ சிரிச்சிட்டானா லவ் கெத்து இசைஅமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையில் பாடகர் கௌஷிக் கிரிஷ் பாடிய பாடல் இது .
அவ போகும் போது
என் பேர கத்து
அவ சிரிச்சுட்டானா
என் லவ்வு செட்டு……
மதிமுகம் தொலைக்காட்சி சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகள் பிரதீப் ரங்கநாதன்.
– சரஸ்வதி
STORY’S 50, WRITTEN – 300+