அஸ்காட் கேர்ஸ் சார்பில் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான நிதி வழங்கப்பட்டது
சோமர்செட் கிரீன்வேஸ் (Somerset Greenways), சென்னை – சிட்டாடைன்ஸ் (Citadines ) மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் நல அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைத்து அஸ்காட் கேர்ஸ் சார்பில் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான நிதி வழங்கப்பட்டது.
சென்னை, சோழிங்கநல்லூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், தி அஸ்காட் லிமிடெட் இந்தியாவின் வட்டார பொது மேலாளர் ரோகன் ராகென்த், சோமர் செட் கிரீன்வேஸ் பொது மேலாளர் மன்சூர் அகமது, சிட்டா டைன்ஸ் பொது மேலாளர் பிரசாந்த் ராஜ்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.