வைட்டமின் C அதிகம் நிறைந்த பழங்கள்..!!!
வைட்டமின் C என்ற முக்கியமான ஆன்டி ஆக்சிடன்ட் ஃப்ரீ ரேடிக்கல்களால் உண்டாகும் சேதத்தில் இருந்து நம்முடைய செல்களை காக்கிறது.
இதயநோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய் பாதிப்பில் இருந்து வரும் பாதிப்பை தடுக்கிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வைட்டமின் C தூண்டுகிறது.
-
சிவப்பு குடைமிளகாய் 100கி மிளகாயில் 53 மில்லி கி வைட்டமின் C உள்ளது.
-
கருப்பு பெர்ரி பழங்கள் 100கி கருப்பு பெர்ரியில் 181 மில்லி கி வைட்டமின் C உள்ளது.
-
கிவி பழங்கள் 100கி கிவியில் 93 மில்லி கி வைட்டமின் C உள்ளது.
-
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 100கி ஸ்ட்ராபெர்ரியில் 58 மில்லி கி வைட்டமின் C உள்ளது.
-
பப்பாளி பழம் 100கி பப்பாளியில் 60 மில்லி கி வைட்டமின் C உள்ளது.
-
அன்னாசி பழம் 100கி அன்னாசியில் 47 மில்லி கி வைட்டமின் C உள்ளது.
-
கொய்யாப்பழம் 100கி கொய்யாவில் 228 மில்லி கி வைட்டமின் C உள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
