ராகுல் காந்தி பிரணிதி ஷிண்டே திருமணம்..!! வெளியான அப்டேட்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி பிரணிதி ஷிண்டே திருமண பேச்சு தான் எங்கு பார்த்தாலும் பேசப்பட்டு வருகிறது.. இப்படி இருக்க ராகுல் காந்தி மற்றும் பிரணிதி ஷிண்டேவின் திருமணம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி (வயது 54) இவரது குடும்பம் என எடுத்துக்கொண்டால் வாரிசு அரசியல் என சொல்லலாம்.. நேரு வின் பரம்பரை என்று அழைக்கப்படும் இவர்களது குடும்பத்தினரை பற்றி அறியாதோர் யாரும் இல்லை… மறைந்த தலைவர் இராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தியின் மகனும் இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி அரசியல் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர்..
அவர் தமிழ்நாட்டிற்கு வந்த போது அவரிடம் பலரும் கேட்ட கேள்வியானது அவரது திருமணம் பற்றியே இருந்தது ஒவ்வொரு முறையும் அவர் ஒவ்வொரு பதிலை சொல்லி வந்த நிலையில். “சரியான பெண்ணை பார்க்கும் போது திருமணம் செய்து கொள்வேன், நான் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டு இருக்கிறேன்.., கட்சி வேலை அதிகமாக இருக்கிறது” என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதில் அளித்து வந்துள்ளார்.. இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் லோக்சபா தேர்தலுக்கு முன்பு அவர் ரேபரேலி தொகுதியில் தான் திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டதாக சொல்லப்படுகிறது..
Rumor has it that a major political alliance is on the horizon, as whispers suggest that Rahul Gandhi is set to marry Praniti Shinde, the daughter of Susheel Kumar Shinde. If true, this could mark one of the biggest political unions in recent history.#RahulGandhi pic.twitter.com/8bMzdBjPpF
— दुनियांदारी (@VVipinpatel) August 21, 2024
மறுபுறம் பிரணிதி ஷிண்டே என்ற பெண்ணை தான் ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள போவதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது பிரணிதி ஷிண்டே என்ற பெண்ணும் காங்கிரஸில் பல ஆண்டுகளாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
மகாராஷ்டிர மாநிலத்தின் எம்.பி.யாகவுள்ள பிரணிதி ஷிண்டே பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் மட்டுமே செயலாற்றி வருகிறார்.. இதுகுறித்த எந்த விதமான பிரத்யேக தகவல்களை அவர்கள் வெளியிடாத நிலையில் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவி வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..