வில்லனாக களம் இறங்கும் ரஜினி..!! குஷியான ரசிகர்கள்..!! இயக்குனர் சொன்ன அப்டேட்..!!
ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா புரெடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மேலும் இந்த படத்தில் ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றம் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது..
வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10ம் தேதி தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளியாகி தற்போது வரை 232கோடியை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா..? என்று இயக்குனர் ஞானவேல் இடத்தில் கேட்டபோது, வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருப்பதாக கூறியுள்ளார்…
அந்த இரண்டாம் பாக்கத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதையை உருவாக்க திட்டமிட்டு வருகிறார் இயக்குனர்..
அந்த கதைக்கு ரஜினி ஓகே சொன்னால் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் கட்டாயம் வெளியாகும் என ஞானவேல்ராஜ். தெரிவித்துள்ளார்..
தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, இதையடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருப்பவர், அதன் பிறகு வேட்டையன் 2வில் நடிப்பாரா..? ரசிகர்களிடயே ஆர்வத்தை தூண்டியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..