‘எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி’ மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைப்பு!


மாநிலங்களவை வரும் மார்ச் 11ம் தேதி வரை ஒத்தவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால் மாநிலங்களவை புதன்கிழமை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சுட்ட முட்டை தோசை’ வைரலாகும் வீடியோ உள்ளே:-

கொரோனாவால் ஐபிஎல் போட்டிக்கு தடை? கங்குலி விளக்கம்!