ராம் பட பாணியில் நடந்த கொலை..! மகன் சொன்ன பகீர் காரணம்..! பரபரப்பான உ.பி..!
உத்தர பிரதேச மாநிலம் சானியா புரா பகுதியை சேர்ந்தவர் கோபால் தாஸ் மாற்றுத்திறனாளி ஆன இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறால் 2வது மனைவியின் மகள் வீட்டிற்கு சென்று வசித்து உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அவரது மூத்த மனைவியின் மகன் அஷிஷ் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோபால் தாசின் வீடு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவரது நடமாட்டத்தை கண்டு சந்தேகமடைந்த உறவினர்கள், வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது பேர் அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போது கோபால் தாஸ் சடலமாக துணியில் சுற்றப்பட்டு இரத்தம் வெள்ளத்தில் கிடந்து உள்ளார். மேலும் கோபால் தாசின் சடலத்திற்கு அருகில் அஷிஷ் ரத்தக் கறையுடன் அமர்ந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜான்சி போலீசார்., சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து அஷிஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போதே பல தகவல்கள் வெளியானது.., அதாவது தனது அம்மாவோடு சண்டை போட்டுவிட்டு தாசி வீட்டிற்கு சென்று அவனமான படுத்தியதால் கொலை செய்ததாக கூறியுள்ளார்.. பின் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..