ராஷ்மிகாவிற்கு ஷாக்கிங் முத்தம் கொடுத்த ரசிகர் – வைரல் வீடியோ

தெலுங்கு திரையுலகை கலக்கி வரும் ராஷ்மிகாவிற்கு ரசிகர் கொடுத்த ஷாக்கிங் முத்தம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா, தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தில் நடித்த பின்னர் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்தில் இவர் நடித்த முத்தக்காட்சி தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது. இதையடுத்து இவரை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில். சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிற்கு ரசிகர் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்துள்ளார். ராஷ்மிகா நடந்து வந்து கொண்டிருக்க, அவர் பின்னால் ஓடி வரும் ரசிகர், ராஷ்மியை சுண்டி இழுத்து நச்சென்று முத்தமிட்டு விட்டு ஓடுகிறார். இதனை சற்றும் எதிர்பாரத ராஷ்மிகா செய்வதறியாது திகைத்து நிற்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

வேற லெவல் காம்போவுடன் ‘விஜய் 65’ – ரசிகர்கள் கொண்டாட்டம்