February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

அமைச்சர் ஜெயக்குமார் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – திமுக எம்.எல்.ஏ., அப்பாவு சவால்!

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கியுள்ள ஐயப்பனுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டி.என்.பிஎஸ்.சி முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறினார். தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஜெயக்குமார் தயாரா? எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி முறைகேடு குறித்து உயர்நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் விசாரிக்க அரசு உத்தரவிடுமா? எனவும் அப்பாவு கேள்வி விடுத்துள்ளார்.

Related posts

நடிகர் விஜய்யிடம் பறிமுதல் ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு !

superadmin

மண்ணை விட்டுச்சென்ற தொண்டனால் கதறி அழுத வைகோ!

Digital Team

மும்பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்..!

Digital Team

ஐபிஎல் 2020 : முதல் போட்டியில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதல்

Digital Team

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

Digital Team

“தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை” – வைகோ விமர்சனம்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam