“ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு..” சஞ்சய் மல்கோத்ரா அறிவிப்பு..!!
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளின் ரெப்போ ரேட் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா வெளியிட்டுள்ளார். அதில் வங்கிகளில் வாங்கிய வீட்டு கடன், வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடுத்த நிதி ஆண்டில் 6.7 சதவிகிதமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு பிறகு வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து குறிப்பிடதக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..