தப்பி ஓடிய வாலிபர்கள்..!! சினிமா பட பாணியில் சேசிங்..!! அதிரடி ஆக்ஷன் காட்டிய போலிஸ்…!!
காட்பாடியில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்திச் செல்ல முன்ற வாலிபர் கைது 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் தப்பியோட்டம் போலீசார் விசாரணை
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மூன்று வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் இரண்டு வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை மேற்கொண்டனர் அதில் 60,000 மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இனிமே எடுத்த அந்த வாலிபரை கைது செய்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் திருமலை நகர் இடுவம்பாளையம், திருப்பூரை சேர்ந்த தணிகைவேலன் (32) என்பதும் இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து திருப்பூருக்கு கடத்திச் சென்றதும் தெரிய வந்தது.. இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஆறு கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆட்சியர் படுத்தி சிறையில் அடைத்தனர்
மேலும் தணிகைவேலனுடன் வந்து தப்பி ஓடிய இரண்டு நபர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..