கொரோனா சச்சினின் விழிப்புணர்வு வீடியோ

கொரோனோவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை பகிரந்துள்ளனர்.

இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமாதாஸ் ஆகியோர் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என வீடியோ எடுத்து அதை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதற்கு SAFEHANDCHALLENGE எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.

What do you think?

‘நிர்பயா வழக்கு’ குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு, இன்று ஒத்திகை!

காஞ்சிபுரம் பொறியாளருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பா?