சச்சின் புகழ்ந்த 5 பெண்கள் – மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தன் வாழ்கையில் முக்கிய பங்காற்றிய 5 பெண்களை புகழந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி சச்சின் வெளியிட்ட வீடியோவில் தன் வாழ்க்கையில் 5 பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்தார். தன்னுடைய அம்மா, அத்தை, மனைவி அஞ்சலி, மனைவியின் தாயார், மகள் சாரா’ என 5 பேரை சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘எல்லா அம்மாக்களையும் போல தன்னுடைய ஆரோக்கியத்திற்கும், உடல்நலத்திற்கும் என் அம்மாவே காரணம்” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சச்சின் வெளியிட்ட இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

‘இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா’ மகளிர் தினத்தில் மகுடம் சூடிய ஆஸி., மகளிர் அணி!

‘மீண்டு(ம்) வந்த PhonePe’ மகிழ்ச்சியில் பயனாளர்கள்!