மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு !

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் சாகித்ய அகாடமி கலை இலக்கியங்களின் சிறப்பான படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. சென்ற ஆண்டில் தமிழில் சிறந்த நாவலாக `சூல்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை எழுதிய சோ.தர்மன் அவர்களுக்கு விருது அறிவித்தது. அதேபோல, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவலான  `நிலம் பூத்து மலர்ந்த நாள்’. மலையாளத்தில் வெளியான போதே வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின.

மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு !

மேலும், பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம்பெற்றிருக்கிறது. கேரளாவில் கொண்டாடப்பட்ட இந்த நாவலை செம்மையாக தமிழில் கே.வி.ஜெயஶ்ரீ மொழியாக்கம் செய்திருந்தார்.இந்நிலையில் கே.வி.ஜெயஶ்ரீக்கு மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

What do you think?

ட்ரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை – காங்கிரஸ்

டெல்லியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு- மோதலில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு…!