மல்கோவா மாம்பழம் போல பளபளனு இருக்கும் சாக்ஷி அகர்வால்!
சென்னை பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் மஞ்சள் நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவர் இணையத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். சின்ன ரோல் முதல் வில்லியாகவும் ஹீரோயினாகவும் நடித்து சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருகிறார் சாக்ஷி அகர்வால்.
இவர் 2013-ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால்.
மாடலிங் மூலம் திரையுலகில் நுழைந்த சாக்ஷி இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார்.
சின்ன சின்ன ரோல் : இந்த படத்தை தொடர்ந்து ராஜா ராணி, விஸ்வாசம், காலா போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்தார்.
இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் இவர் அனைவருக்கும் பரிச்சியமான முகமாக மாறினார்.
இதையடுத்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்தனர். அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தார்.
அதன் பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட் என்ற திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
மல்கோவா மாம்பழம் : சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், ரசிகர்களை மறக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு, தினமும், வலைத்தள பக்கத்தில் புதிது புதிதாக கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
இதனால் இவரது ரசிகர்கள் இவரை பின் தொடர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மல்கோவா மாம்பழம் போல பளபள என்று இருக்கும் சாக்ஷி அகர்வால் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு குக் வித் கோமாளி பிரபலமும் இளம் நடிகையுமான தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் லைக் போட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை சாக்ஷி அகர்வால் 120 ஹவர்ஸ் என்ற ஆங்கில திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எழில் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்திலும் சாக்ஷி நடித்திருந்தார், ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..