‘பொது இடத்தில் நடிகையிடம் இப்படியா நடந்து கொள்வது?’ வைரலாகும் சல்மான் கானின் வீடியோ உள்ளே:-

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சல்மான் கான், நடிகை சோனம்கபூரிடம் பொது இடத்தில் நடந்து கொண்ட விதம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட் உலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சல்மான்கான். இவர் நடிகை சோனம்கபூருடன் இணைந்து Prem Ratan Dhan Payo என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் விளம்பரத்திற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவர் சோனம் கபூருடன் நடந்து கொண்ட விதம் சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வைரலாக பரவுகிறது.

அந்த வீடியோவில், நடிகர் சல்மான் கானுக்கு அதிகமாக வியர்த்து கொட்டுகிறது. இதையடுத்து அவர் நடிகை சோனம்கபூரின் உடையில் தனது வியர்வை துடைக்கிறார். இதனை பார்த்த சோனம் கபூர் அதிர்ச்சி அடைந்தார்.

What do you think?

‘600 கோடி லஞ்சம்’ Yes Bank நிறுவனர் ராணா கபூர் கைது!

‘ஆட்சி கவிழ்ப்பு சதி’ சவூதி அரேபியாவில் இளவரசர்கள் உட்பட மூன்று பேர் கைது!