உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்..!! யார் இவர் தெரியுமா..?
டெல்லி உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.., யார் இந்த சஞ்சீவ் கன்னா என்பது பற்றி முழு தொகுப்பாக இதில் படிக்கலாம்..
டெல்லி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார்.. அவரது பதவிக்காலம் அடுத்த நவம்பர் 10ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார் என்பதும் உச்ச நீதிமன்றத்தின் 51-வது நீதிபதி சஞ்சீவ் கன்னா என்பதும் குறிப்பிடத்தக்கது..
கடந்த 1983ம் ஆண்டு டெல்லியின் பார் கவுன்சிலில் வழக்கறிஞராகவும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.. அதன் பின்னர் வருமான வரித் துறையில் முதுநிலை ஆலோசகராகவும் பதவி வகித்தார்.
அதன் பின்னர் 2004ம் ஆண்டு டெல்லி உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.
அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பொறுப்பில் இருந்தார்., அதன் பின்னர் சட்ட ஆலோசகராக இருந்தார் தற்போது உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..