தம்பியுடன் பிகினி சூட் – சாராவின் வைரல் புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகர் சைஃயிப் அலி கானின் மகளும் நடிகையுமான சாரா அலி கான் தனது தம்பியுடன் எடுத்துள்ள புகைப்படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சைஃயிப் அலிகானின் மகள் சாரா அலி கான் தனுஷ் நடிக்கும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது இளைய சகோதரர் இப்ராஹிம் அலியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி உள்ளதோடு கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலின் அருகே நின்று எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில் சாரா அலி கான் பிகினி உடையணிந்து தம்பியை அணைத்துக் கொண்டு நிற்கிறார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ள இந்த புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தம்பியுடன் சாரா அலி கான்

தம்பியின் அருகே இப்படிதான் பிகினி உடையணிந்து நிற்பதா என்றும், இந்தியாவில் பிறந்து இப்படியெல்லாம் போட்டோ போடலாமா என்றும் சாடி வருகின்றனர். தம்பியுடன் இப்படி இருப்பது கொஞ்சாம் கூட வெட்கம் இல்லையா என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதே சமயம் சாராவிற்கு ஆதரவாகவும் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

What do you think?

‘இறுதி போட்டியில் வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா’ இந்தியாவுக்கு 185 ரன்கள் இலக்கு!

YesBank-ல் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு தான் 1,300 கோடி ரூபாயை எடுத்த திருப்பதி தேவஸ்தானம்!