இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னால் போதும்..!!
அனைவரின் வாழ்விலும் துன்பம் இருக்கிறது. அந்த துன்பம் தீருவதற்கான வழிகளை தேடாத நபர்கள் இல்லை. ஒரு சிலர் நம்மை சுற்றியுள்ள சிக்கல்கள், பிரச்சனைகளை தீர பல்வேறு தெய்வங்களை தேடி சென்று வழிபடுவது வழக்கம்.
இன்னும் சிலர் பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் செய்வது வழக்கம்.., எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரே முடிவு தீர்வாகாது. ஆனால் அந்த பிரச்சனைகள் ஏற்பட காரணங்கள் என்ன..? அதை குறைக்க வழிகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
“ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்”
என்ற மந்திரத்தை உங்கள் வாழ்வில் துன்பம் ஏற்படும் வேளையில் இந்த மந்திரத்தை முழு மனதுடன் உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை நாம் ஒவ்வொரு முறையும் உச்சரிக்கும் போது உங்கள் மனதில் “முருகன்-னை” நினைத்து வழிபட வேண்டும்.
மந்திரத்தை உச்சரிப்பதனால் ஏற்படும் நன்மைகள்..
* தீய சக்திகள் விலகி விடும்..
* நோய்கள் சரியாகி விடும்..
* பிள்ளை வரம் வேண்டுவோருக்கு நற் செய்தி வந்து சேரும்..
* குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.
எந்த தெய்வத்தை வேண்டினாலும் முழு மனதோடு.., வணங்க வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..