நிர்மலா சீதாராமன் ஏன் தேர்தலில் நிற்கவில்லை..? அவரே சொன்ன பதில் இதோ..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் ஆந்தா பிரதேசம் அல்லது தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தும் தேவையான பணம் இல்லாத காரணத்தினால், போட்டியிடவில்லை என கூறியுள்ளார்.
நிதிகளை ஆளும் நிதி அமைச்சரிடமே பணம் இல்லையா? என எழுந்த கேள்விக்கு, நிர்மலா சீதாராமன் என்னுடைய சேமிப்பு , என்னுடைய சம்பளம், என்னுடைய சம்பாத்தியம் ஆகியவை மட்டுமே என்னுடையது, நாட்டின் நிதி எனக்கு சொந்தமானது இல்லை என பதிலளித்தார்.
இந்த பதிலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, காங்கிரஸ் ஆட்சியில் தேநீர் விற்றவர்கள் கூட தேர்தலில் நின்றார்கள் என நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.