விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு வரலாற்றில் கொடுக்கப்பட்ட நடுங்க வைக்கும் தண்டனைகள்… ஷாக் ஆகிடுவீங்க…!!
உலகம் தோன்றிய காலம் முதலே பெண்களுக்கே எதிரான அத்துமீறல்களும், சுரண்டல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உலகின் இடைப்பட்ட காலம் என்று அழைக்கப்படும் 4 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் வரலாற்றின் இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலத்தில் மனிதர்களுக்கு எதிராக குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நடத்தப்பட்டது. இந்த காலத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல கொடூரமான சித்திரவதைகள் மற்றும் பல பிரத்தியேக தண்டனைகள் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டன.
மரண தண்டனைக்கு பதிலாக இடைக்காலம் பெண்களுக்கு மட்டும் பலவிதமான கொடூரமான சித்திரவதைகளை உருவாக்கியது. மனித வரலாற்றில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தண்டனைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மார்பு சித்திரவதை இது விபச்சாரம், கருக்கலைப்பு அல்லது முறைகேடான குழந்தை போன்றவற்றில் ஈடுபடும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட மற்றொரு சித்திரவதையாகும். மார்பை மட்டும் அழிக்கும் பிரத்யேக சித்திரவதை சாதனங்களால் பெண்கள் கடுமையான வலியை அனுபவிப்பார்கள்.
ஒரு கூர்மையான முனைகள் கொண்ட துருவும் பொருள் வடிவமைக்கப்பட்டு, அது பெண்ணின் மார்பகங்களைப் பிரிக்க அல்லது வெட்டுவதற்கு சூடேற்றப்பட்டது அல்லது பெண்ணை சுவரில் கட்டி வைத்து, இந்த கருவி மெதுவாக அவரது மார்பில் செயல்படுத்தப்பட்டது.
விர்ஜின் சேம்பர் இந்த சித்திரவதை சாதனம் கன்னிப் பெண்ணைப் போல வடிவமைக்கப்பட்டது, எனவே இது இரும்புக் கன்னி என்று அழைக்கப்படுகிறது மற்றும் உள்ளே ஒரு சிறிய அறை போல ஒரு இடம் காலியாக இருக்கும்.
இது ஒரு மூடியுடனும் மற்றும் உள்ளே கூர்மையான பொருட்களால் நிரப்பப் பட்டிருந்தது. அறையில் ஒரு நபருக்கு போதுமான இடம் இருந்தது. கைதிகள் உள்ளே நுழையும் போது முட்கள் உடலில் தொடர்ந்து குத்துவதால் அவர்களால் நகர முடியாது. விசாரணை செய்பவர் விசாரணையின் போது அறைக்குள் கூர்மையான கம்பிகளால் குத்துவார்.
இதற்கு முந்தைய கதையை பற்றி படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..