அழகை அழகூட்டும் தூக்கம்..!
உடல் வளர்ச்சிக்கும், தினமும் சுறுசுறுப்பாக செயல் ஆற்றவும் தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி சரியாக தூங்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்க்கலாம்.
மருத்துவ ஆய்வின் படி ஒரு நாளைக்கு எழு மணி நேரம் முதல் ஒன்பது மணி நேரம் வரை உறங்க வேண்டுமாம், அப்படி உறங்காவிட்டால். மறுநாள் காலை கண் விழிக்கும் பொழுது. உடல் என்றும் சோர்வாக இருக்கும்.
இரவில் தூங்க செல்வதற்கு முன், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டு சென்றால், ஆழ்ந்த தூக்கத்திற்கான வழி கிடைக்கும்.
மன அழுத்தும் குறைய மற்றும் சோர்வு நீங்க, நன்றாக படுத்து உறங்க வேண்டும்.
தூக்கத்தில் இருக்கும் பொழுது சரும செல்கள் உருவாவதால், சருமத்திற்கு தேவையான ரத்த ஓட்டத்தை கிடைக்க செய்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
இதனால் சருமத்தில் ஏற்படும் சுருகங்கள் மறைந்து முகம் என்றும் பொலிவுடன் இருக்க செய்கிறது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.