இவ்ளோ பொண்ணுங்களா..? வாலிபத்தில் மன்னவன்.. லீலைகளின்..? இவரா இப்படி எல்லாம் பண்ணாரு..?
சகலகலா வல்லவனாக இருந்த அவருக்கு நல்லவனா இருக்க தெரியலே என்னதா சினிமாவில் மூத்த நடிகரா இருந்தாலும் சினிமாவின் மீது இருந்த காதலில் தன்னுடைய ஐந்து வயதில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய கண்ணன், வாலிபத்தின் வல்லவனாக அனைவரையும் ஈர்க்க செய்தார்.
அவரை பார்த்து நடிகைகள் எல்லாரும் தெறிச்சி ஓட ஆரம்பிச்சிட்டாங்க, ஏன் ஓடுனாங்க அப்படினா சினிமா என்பது திரைக்கு முன், பின் என்று இரண்டு மாறுபட்ட வடிவில் இருக்கும். திரைக்காக மட்டுமே காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் அப்படி இருக்கையில் இவருடைய ராஜதந்திரத்தில் அதை எல்லாம் நிஜமாக்கி விட்டு விடுவாறாம்.
உதாரணத்திற்கு ஒரு முத்தம் காட்சி வைத்திருந்தால் அப்படியே நிஜமாக்கி நடித்து விடுவாராம் அட பாவி மனுஷா இந்த வேலை எல்லாம் பண்ணிக்கிட்டு வெளியில மட்டும் ஏண்டா நல்லவன் வேஷம் போடணும் இது தெரியாம, சில பேரு ஆண்டவர், தெய்வம் அப்படினு சொல்லிட்டு இருக்காங்க.
இந்த விசயம் தெரிஞ்சா ஊருக்குள்ள ஒரு பயன் மதிக்க மாட்டான் போலயே, ஊரு குள்ள எல்லாம் பல விதமாக பேசுவாங்க அத பார்த்து எல்லாம் நான் பயப்பட மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாரு. ஏன் நான் இவரு தான் “சகலகலா வல்லவன்” ஆச்சே
சரி இப்படி சினிமாவில் பலபேரின் வாழ்க்கையே கெடுத்தது போதாது, கல்யாணம் பண்ணியாவது ஒழுங்கா இருப்பாருனு பாத்தா, அவருக்கு கல்யாணம் புடிக்காதமே அப்படினு சொல்லிக்கிட்டு இருந்தவர் என்ன பண்ணாருன்னு தெரியுமா.?
ஒருத்தன் ஒரு கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறது போராட்டமா இருக்கு, ஆனா நம்மா ஆளு மூனுபேரு கல்யாணம் பண்ணி தெறிக்க விட்டுட்டாங்க முதலில் பரதநாட்டிய நடன கலைஞர் அவர்களை கல்யாணம் பண்ணி அப்புறம் விவாகரத்தும் பண்ணிட்டாரு .
அடுத்ததாக நாடு விட்டு நாடு போய் ஒரு பிரபலமாகிட்டு இருந்தவங்கள கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தைகள பெத்துக்கிட்டாறு.., இரண்டு குழந்தை பொறந்ததுக்கு அப்புறமாவது ஒழுங்கா இருந்தாரா..? கிடையாது
ஒரு பணக்கார வீட்டு பொண்ணு மூனாவதாக கல்யாணம் பண்ணாரு.., சரி மூணாவது மனைவிக்காவது உண்மையா இருந்தாரா..? குட்டியோட காதலிய ட்ரை பண்ணாரு, இதனால மூணாவது மனைவியும் விவாகரத்து பண்ணிட்டு போயிட்டாங்க
படிக்குற உங்களுக்கே கடுப்பாகும் போது இவர கல்யாணம் பண்ண பொண்ணுங்களுக்கு எப்படி இருக்கும்.., சரி அதுக்கு அப்புறம் ஒரு ஏஜென்ட் டீம் வச்சி தொழில் பண்ணாரு அதையாவது ஒழுங்கா பண்ணாற கிடையாது..? அதுலையும் ௨ பொண்ணுங்க கூட லிவ்விங்ள வாழ்ந்தாரு,,
இனிமேயாவது ஒழுக்க இருப்பாருனு பாத்தா அதுக்குலா வாய்ப்பே இல்லனு சொல்லுறா மாதிரி சிங்கில்னு சொல்லி கேரோன்ல ஒரு பொண்ணு கூட ஜல்சா பண்ணி இருக்காரு..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..