ADVERTISEMENT
ஃபிரிஜ்ஜில் ஏற்ப்படும் துற்நாற்றத்தை நீக்க இத ட்ரைப் பண்ணுங்க….!
- ஃபிரிஜ்ஜில் இருக்கும் துற்நாற்றத்தை நீக்க ஆரஞ்சு தோலை ஃபிரிஜ்ஜில் வைக்க துற்நாற்றம் நீங்கும்.
- ஃபிரிஜ்ஜை சுத்தம் செய்யும்போது வெந்நீரில் உப்பு கலந்து அந்நீரில் துணியை நனைத்து துடைத்து வர துற்நாற்றம் நீங்கும்.
- குளிர்சாதனப்பெட்டியின் துற்நாற்றத்தை நீக்க காபி கொட்டையை பயன்படுத்தலாம். இரவில் ஃபிரிஜ்ஜில் காபி கொட்டையை வைத்து காலையில் திறந்து பார்க்க வாடை வராது.
- பேக்கிங் சோடாவை கொண்டு நீரில் கரைத்து அதனை கொண்டு சுத்தம் செய்யலாம்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதனுடன் எலுமிச்சை பழத்தை வெட்டி போட்டு அதனை அப்படியே ஃபிரிஜ்ஜில் திறந்து வைக்க துற்நாற்றம் நீங்கும்.
- வினிகரை துணியில் நனைத்து குளிர்சாதனப் பெட்டியை சுத்தம் செய்ய துற்நாற்றம் நீங்கும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.