நீங்கள் பார்க்க மறந்த சில முக்கிய செய்திகள்..
* ஜி20 உச்சி மாநாடு நாளை தொடக்கம்..
* விழாக்கோலம் பூண்டுள்ளது தலைநகர் டெல்லி..
* நாளை தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு
* குணசித்திரை நடிகர் மாரிமுத்து காலமானார்.
* விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான ‘வீரா’ அவசர மீட்பு வாகனம்..
* ‘வீரா’ அவசர மீட்பு வாகனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்..
* ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடம்..
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கருத்து..
தமிழ்நாடு பாதுகாப்பான இடம்
* மக்களின் உணர்வுகளை ஒன்றிய பாஜக அரசு மதிக்கவில்லை.. ராகுல் காந்தி குற்றம்சாட்டு..
* செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை..
* செந்தில் பாலாஜி ஜாமின் மனு தாக்கல் செய்ய சென்னை செசன்சு நீதிமன்றம் அனுமதி..
* 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..