தண்ணீர் அதிகமாக குடிப்பதால் உண்டாகும் பக்க விளைவுகள்..!
உடலுக்கு தண்ணீர் குடிப்பது மிக முக்கியமான ஒன்று தான். இது உடலில் ஏற்ப்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆனால் இதுவே நம்முடைய உடலுக்கு அதிகமான தண்ணீரை பருகும்போது அதுவும் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தும்.
அந்தவகையில் தண்ணீர் அதிகமாக அருந்துவதால் உண்டாகும் சில விளைவுகளை பின்வருமாறு பார்க்கலாம்.
- மூளை வீக்கம்
- செரிமான பிரச்சனைகள்
- ரத்த அழுத்தம்
- உடலில் வீக்கம்
- தூக்கம் பிரச்சனை
- சிறுநீரக அழுத்தம்
- எலக்ட்ரோலைட் சமநிலையின்மை
- ஹைபோநெட்ரீமியா