உலகின் சில முக்கிய நிகழ்வுகள்; தெரிவோம் அறிவோம் – 2
உலகில் நடக்கும் சில முக்கிய நிகழ்வு மற்றும் சம்பவங்கள்.., குறுஞ்செய்தியாக பார்க்கலாம்.
சென்னை : வருகிற ஜூன் 15ம் தேதியில் இருந்து, போடியில் இருந்து சென்னைக்கு பயணிகளுக்கான எலெக்ட்ரிக் இரயில் (Passangers Train ) இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் : மணிப்பூரில் நடந்த கலவரம் குறித்து, விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் நீதிபதி தலைமையில், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. என மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி : கோகுல்ராஜ் கொலையில் யுவராஜுக்கு வாழ்நாள் சிறை பற்றி, அவதூறு பேசிய தூத்துக்குடி பாஜக இசக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை : நெல்லையில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் 27கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பல உண்மை தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..