சத்துகள் நிறைந்த சோயா இட்லி செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
-
சோயாபீன் – 1 கப்
-
வெள்ளை உளுத்தம் பருப்பு – 1 கப்
-
வெந்தயம் விதைகள் – 1 ஸ்பூன்
-
இட்லி சாதம் – 1 கப்
-
சனா தால் – 1 ஸ்பூன்
-
உப்பு – சுவைக்க ஏற்ப்ப
செய்முறை:
-
பருப்பு, அரிசி மற்றும் சோயாபீன் ஆகியவற்றை தனித்தனியான பாத்திரங்களில் ஊற வைக்க வேண்டும். உளுத்தம்பருப்பு ஊறவைக்க்க ஒரு கிண்ணத்தில் மேத்தி விதைகள், சனா பருப்பு சேர்த்து. அரிசியை சுமார் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
-
ஊறவைத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கெட்டியான பதத்திற்கு சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
-
அரைத்த மாவில் உப்பு கலந்து குறைந்தது 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
- மாவு புளித்தவுடன் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் சோயா இட்லி தயார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.