கெட்டுபோன சிக்கன்.., ஊசிப்போன சோறு எல்லாம் இங்க தான் கிடைக்கும்..!! சாப்பாடு பிரியர்களே உஷார்..!!
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பெரும்பாலான மக்கள் மதிய உணவிற்காக உளுந்துர்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள பிரமாண்டமான ஹோட்டலில் தான் சாப்பிட செல்லுவார்கள்.., அந்த ஹோட்டலில் கெட்டுபோன உணவுகள் விற்பனை செய்வதாக உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்..
புகாரின் பெயரில் ஆய்வு செய்ய சென்றபோது 50 கிலோவுக்கும் மேற்பட்ட அழுகிய கோழிகள் இருந்துள்ளது..,
மேலும் கெட்டுபோன தந்தூரி சிக்கன், பூஞ்சையுடன் இருக்கும் சப்பாத்தி மாவு, பாராட்டோ, மற்றும் ஊசிப்போன சோறு என அனைத்தையும் கண்டு பிடித்து அளித்துள்ளனர்..
மேலும் கேட்டுபோன உணவுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.., மேலும் காரைக்கால் முழுவதும் பல ஹோட்டல்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..