சென்னையில் கோயம்பேடு முதல் பாரிமுனை வரை செல்லும் பேருந்ததின் மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள். சென்னையில்மாணவர்கள் தொடர்ந்து இந்த மாதிரியான ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் பல முறை விபத்துகளும்,உயிர் சேதங்களும் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறான செயல்களால் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மாணவர்களிடம் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வருவதால் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
ஆகையால்,காவல் துறை நிரைய கெடுபிடிகளை மேற்கொண்டாலும் மாணவர்கள் அதை மீறி இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதால் ஓட்டுனர்,நடத்துனருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் இருந்து வருகின்றனர்.