உடலின் முக்கியமான மருத்துவ எண்களின் அளவு தெரியுமா..?
நம் உடலில் அனைத்தும் அளவாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அனைத்தும் அளவாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த ஆரோக்கியமான அளவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
- இரத்த அழுத்தம்: 120/80
- வெப்பநிலை: 36.8 – 37
- துடிப்பு: 70 – 100
- ஹீமோகுளோபின்: ஆண்கள் (13.50-18) , பெண்கள் (11.50-16)
- சுவாசம்: 12 – 16
- பொட்டாசியம்: 3.50 – 5
- கொலஸ்ட்ரால்: 130 – 200
- ட்ரைகிளிசரைகுகள்: 220
- சோடியம்: 135 – 145
- சர்க்கரை: குழந்தைகள் (70-130) , பெரியவர்கள் (70-115)
- இரத்த அளவு: 5 – 6 லிட்டர்
- இரும்பு: 8 -15 மி.கி
- வெள்ளை ரத்த அணுக்கள்: 4000 – 11000
- பிளேட்லெட்டுகள்: 1,50,000 – 4,00,000
- இரத்த சிவப்பணுக்கள்: 4.50 – 6 மில்லியன்
- கால்சியம்: 8.6 – 10.3 மி.கி
- வைட்டமின்கள் டி3: 20 – 50 ng/ml