கரும்பு ஜூஸ் அளிக்கும் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- கரும்பு ஜூஸானது சிறுநீரக குழாயில் தொற்றுகள், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை உறுதிச் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
- உங்களுக்கு நீண்ட நேர தாகம் இருக்கும்போது அந்தசமையத்தில் கரும்பு ஜூஸ் குடிக்கும்போது அது உங்களுக்கு ஒருவித புத்துணர்வு அளித்து உங்களின் மனநிலையை புதுமையாக மாற்றுகிறது.
- சிலருக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருந்தால் அதற்கு கரும்புச்சாறு ஒரு தீர்வாக அமையும்.
- கரும்பு சாற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கனிமங்கள் இருப்பதால், இது பற்களுக்கு வலுவாகவும், பற்களின் சிதைவை தடுக்கவும் உதவுகிறது.
- இது உங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாகத்தான் இருக்கும், அது என்னவென்றால் நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது கரும்பு சாறு அடிக்கடி உண்டுவர தீர்வு கிடைக்கும்.
- கரும்பு சாற்றில் இருக்கும் பொட்டாசியமானது உங்களின் வயிற்றில் செரிமானத்தை சமன் செய்ய உதவுகிறது.
- கரும்பு சாறானது மஞ்சள் காமாலையின் அறிகுறிகளை நீக்கும் தன்மை கொண்டது.
- கரும்பு சாறு புற்றுநோய் செல்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவியாக இருக்கிறது.
- முகப்பரு அதிகமாக உள்ளவர்கள் கரும்பு சாறை தொடர்ந்து குடித்து வர முகப்பரு மறையும்.
- இது கல்லீரலை பலப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது.