கோடையில் நன்றாக தூங்க டிப்ஸ்..!!
மே மாதம் ஆரம்பிக்காத நிலையிலும் கூட, நாட்டில் அதிகபடியான வெப்பம் ஆரம்பித்துள்ளது . இதன் தாக்கமே இரவிலும் பலருடைய தூக்கத்தை கெடுக்கிறது.
AC எல்லோருடைய வீட்டிலும் இருப்பதில்லை, இல்லாதவர்கள் வீட்டில் தூக்கத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
அதிக உடல் உழைப்பை சார்ந்துள்ளவர்களுக்கு கோடை காலம் என்பது கொஞ்சம் கஷ்டமானது. அவர்களுக்கு கோடையில் தூக்கம் என்பது வருவதே இல்லை.
தூக்கம் இல்லை என்றால் அவர்கள் உடல் ரீதியாகவும், மன உலைச்சலுக்கும் ஆளாகிறார்கள். அப்படி கோடையில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு பயனுள்ள சில டிப்ஸ் பார்ப்போம்.
-
உங்கள் படுக்கை அறையை கூலிங்காக வைத்து கொள்ளுங்கள்
- நல்ல தரமான மெத்தை
- தூங்கும் முன் குளிக்கவும்
- இரவு உணவுக்கு முக்கியத்துவம்
- நாள் முழுவதும் ஹைட்ரேட்டாக இருங்கள்
- டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள்
-
தினமும் ஒரே நேரத்திற்கு தூங்க செல்லுங்கள்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.