‘Magician-ஆக மாறிய பிரபல நடிகை சன்னி லியோன்’ வைரலாகும் வீடியோ உள்ளே:-

பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேஜிக் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆபாச படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னிலியோன். தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சன்னிலியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மேஜிக் செய்யும் டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கையில் ஒரு பெரிய வளையத்தை வைத்து கொண்டு அதை அங்குமிங்கும் அசைக்கிறார் அப்போது அந்த வட்டத்திற்குள்ளே இருக்கும் பொருட்கள் மறைந்துவிடுகின்றது. அதனை பயன்படுத்தி சன்னிலியோன் தன்னையே மறைத்துவிடுகிறார். வைரலாகும் இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

View this post on Instagram

Maybe I don't need the watch to be Invisible anymore!! 😋 @indiatiktok @thecrankhead #SunnyLeone #MrsIndia #SunnyOnTikTok #Jhakaas #mogambokhushhogakya

A post shared by Sunny Leone (@sunnyleone) on

What do you think?

‘Google,FaceBook,Twitter உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை எச்சரிக்கும் பாகிஸ்தான் அரசு’ காரணம் இதுவா?

‘ஹோலி பண்டிகையில் பங்கேற்க போவதில்லை’ மோடி அதிரடி!