சினிமா பாடல்களை மிஞ்சிய..! ஆல்பம் சாங்ஸ்..! இந்த பாடலை கேட்கும்போதே…!
சினிமா பாடல்களை மிஞ்சும் அளவிற்கு ஆல்பம் பாடல்களும் இருக்குங்க நீங்க கேட்டுருக்கீங்களா?
இந்த மாதிரி பாடல்களை கேட்குவது மட்டும் இல்லாமல் அதில் வாழ்ந்தவர்கள் நம்மில் பலர் என்றே சொல்லலாம், காதலா இருக்கட்டும் காதல் வலியாக இருக்கட்டும் அனைத்து ஆல்பம் பாடல்களும் ஒரு வித்தியாசமான உணர்வினை உங்கள் ஆழ்மனத்திற்குள் கண்டிப்பாக தோன்றச்செய்யும்.
இந்த பாடல் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் காதலியை உண்மையாக நேசித்து விட்டு கடைசியில் பிரிவு வரும் பொழுது ஒரு ஏக்கமான பாடலாக மாறுகிறது இந்த பாடலின் வரிகள். இன்றைக்கு காதல் என்பது பலர் பொழுது போக்கிற்காக வைத்தது கொண்டு இருகிறார்கள்.
அப்படி ஒரு சூழலில் உண்மையான காதலை காண்பது அரிது என்றே சொல்லலாம்.கனவில் மட்டும் இல்லாமல் என் நினைப்பு முழுவதும் உன்னை மட்டுமே சுத்திகொண்டு இருக்கிறது என் காதலியே, நீ என்னை விட்டு சென்றாலும் காலம் முடியும் வரை உன்னுடைய காதல் நியாபகம் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டு இருக்கும் காதலியே, இசையமைப்பாளர் “திலீப் வர்மன்” படலையும் இவரே பாடி இருக்கிறார்.
தேடல் வரும்
பொழுது என் உணர்வுகளும்
கலங்குதடி காணலாய்
கிடந்தேன் நான் உன்
வரவால் விழி திறந்தேன்…..
எனோ உயிரை உன்னில் தொலைத்து விட்டேன், உன்னை தேடாத நிலை இல்லை கண் பார்க்கும் இடம் எல்லாம் நீ மட்டுமே தெரிகிறாய்,உன்னை சேரும் நாளை தினமும் நான் ஏங்கி இங்கு தனியாக அழுகிறேன்.
தேடாத நிலையில்
நோகாத வழியில் கண்
பார்க்கும் இடமெங்கும்
நீதான் விடியும் வரை
கனவின் நிலை…….
என் வாழ்க்கையில் காதல் உணர்வை உன்னிடம் மட்டும்தான் நான் உணர்ந்தேன் உன்னை விட்டு தூரம் சென்றபின் என் இதயம் கேட்டது இதுதான் காதலா அப்படி என்று என் கால்கள் உன் பின் நடைபோடுகிறது அப்பொழுது வலிகள் கூட சுகமாக மாறிவிடுகிறது என் உயிரினில் கலந்து விட்டாய் உன்னை என்னால் மறக்க முடியாது.
உன்னை கண்டேன்
காதல் கொண்டேன் தூக்கம்
இழந்தேன் என்னை மறந்தேன்…….
இந்த மூன்று பாடலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னவென்றால் இந்த பாடலுக்கு இசையமைத்தவரும் பாடலை பாடியவரும் ஒருத்தரே தான் அவர் வேற யாரும் இல்லைங்க நம்ம “திலீப் வர்மன்” அவர்கள் தான்..
இவளோ மூளையை எங்க சார் வச்சிட்டு இருந்திங்க, இந்த பாடல்களை எல்லாம் ஸ்கூல்,காலேஜ் போகும் போது கண்டிப்பா கேட்டிருப்பிங்க இப்போ இதை படுச்சிட்டு இந்த பாடலை கேட்டு பாருங்க உங்களுக்கு என்ன உணர்வுகள் தோன்றுகிறது என்பதை கமெண்ட் பண்ணுங்க?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..