‘அருவா படத்திற்காக புதிய கெட்டப்பில் சூர்யா’ வைரலாகும் புகைப்படம்!

நடிகர் சூர்யா அருவா படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார் .

நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து அவர் தனது ஆஸ்தான இயக்குனர் ஹரியுடன் 6-வது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். சூர்யா, ஹரி இணையும் இந்த படத்திற்கு அருவா என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும், இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது, . இந்நிலையில் சூர்யா இப்படத்திற்காக கெட்டப்பை மாற்றி முறுக்கு மீசையுடன் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Surya

What do you think?

‘கொரோனா விழிப்புணர்விற்காக இலவசமாக வழங்கப்பட்ட சிக்கன்’ கடையை மூடிய வட்டாட்சியர்!

‘பூந்தமல்லியில் கொரோனாவால் 12 பேர் உயிரிழப்பா?’ வதந்தி பரப்பிய இருவர் கைது!