Exclusive Today Trending சினிமா

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச விமானப் பயணம் – சூர்யாவின் அதிரடி திட்டம்!

சூர்யா நாயகனாக நடித்துள்ள சூரரை போற்று படக்குழு, அரசு பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புதிய திரைப்படம் சூரரைப் போற்று. அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் விமான நிறுவனம் தொடங்குவது குறித்த கதை களம் என்பதால், அரசுப் பள்ளியில் படித்து வரும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related posts

பிட்காயின் மோசடி! – காவல்துறை எச்சரிக்கை

Digital Team

சிசிடிவி கேமரா உதவியுடன் கொள்ளையர்கள் கைது!

Digital Team

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய” வள்ளலாரின் பிறந்தநாள் இன்று

Digital Team

4-வது நாளாக தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

Digital Team

புலியை தில்லாக படம் பிடித்த தோனி – வைரலாகும் புகைப்படம்

Digital Team

டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு !

superadmin
You cannot copy content of this page
Madhimugam