தமிழக ஆளுநரை சந்தித்தார் த.வெ.க தலைவர் விஜய்…!!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
சென்னை கிண்டி அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் சீண்டல் வழக்கில் தற்போது தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அன்புத் தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழஞ்ரைசன் என அனைத்துத் தருயுப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் அமூக அவலங்கள் சட்டம் ஒழங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் மென்று. பல்வேறு வன்கொடுமைகளைக் இண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேசணைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்டைம் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே அதற்காகவே இக்கடிதம்.
எல்லா ஆழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுழியாச நிற்பேன், அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இல்லியில் அவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே ஆவோம். அமன்தான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்த விரைவில் சாத்தியப்படுத்துவோம். என இவ்வாறே அவர் குறிப்பிட்டுள்ளார்..
மேலும் இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை தலைவர் விஜய் சந்திக்க சென்றுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..