மதிமுகம்

சம்பிரதாயங்களை மீறிய மஹிந்த ராஜபக்ச!!! – கண்டுகொள்ளாத தேவஸ்தான அதிகாரிகள்

Digital Team
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காலில் சாக்ஸுடன் சென்றது பக்தர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை தேவஸ்தான அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....

மாநிலங்களவையில் இருந்து வைகோ வெளிநடப்பு

Digital Team
ஹைட்ரோ கார்பன் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுத்ததால், மாநிலங்களவையில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிநடப்பு செய்தார். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல்...

இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு ரேணிகுண்டாவில் உற்சாக வரவேற்பு..!

Digital Team
இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழுமலையான் தரிசனத்திற்காக சிறப்பு விமானம் மூலம் திருப்பதிக்கு வந்து சேர்ந்த இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு...

இடஒதுக்கீடு தொடர்பாக நாடுதழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..!

Digital Team
இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது,...

ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை !!!

Digital Team
சீனா முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1016-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ்...

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜி.எஸ்.டி வரி – நிர்மலா சீதாராமன்

Digital Team
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, ஜி.எஸ்.டி வரி மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து, கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து...

இங்கேயுமா நித்யானந்தா? – ‘நோ சூடு நோ சொரணை’

Digital Team
திருச்சி அருகே நடைபெற்ற திருமண விழாவில் நித்யானந்தாவின் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து, தங்களது வித்தியாசமான ஆசையை அப்பகுதி இளைஞர்கள் நிறைவேற்றியுள்ளனர். நித்யானந்தா கைலாசம் போனாலும் அவரை...

மும்பையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்..!

Digital Team
இந்தியாவுக்கு கடத்துவதற்காக இருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் விமான நிலையத்தில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவது தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை...

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி

Digital Team
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு...

சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம்..!

Digital Team
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விரிவான திட்டப்பணிகள் ஒப்பந்தம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார்...

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

Digital Team
இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்....

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு அற்புதம்மாள் வலியுறுத்தல்!

Digital Team
பேரறிவாளன் விடுதலை குறித்து வழக்கில் தமிழக அமைச்சரவையின் முடிவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். பேரறிவாளனின் விடுதலை தொடர்பான...

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபயணம்..!

Digital Team
காரைக்காலில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பெட்ரோலிய பொருட்கள், இயற்கை வாயு மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கடந்த 20...

காவலர் தேர்விலும் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆயிரம் பேர்..! – விசாரணையில் அம்பலம்

Digital Team
காவலர் தேர்வில் ஆயிரம் பேர் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயற்சி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8...

அரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு

Digital Team
அரசு பணிகளில் பதவி உயர்வின் போது, இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறையில், உதவி பணியாளர் பணியிடத்தினை, பழங்குடியினருக்கு...

ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி..!

Digital Team
நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறிவரும் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு...
You cannot copy content of this page
Madhimugam