February 27, 2020
Madhimugam

வைகோ அறிக்கை

பெட்ரோலிய ரசாயான முதலீட்டு மண்டலம் ரத்து; மதிமுக போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி – வைகோ

Digital Team
பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் ரத்து செய்யப்பட்டது மதிமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

கிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! – வைகோ கோரிக்கை

Digital Team
மக்களிடையே வெறுப்பை விதைக்கும் வகையில் பேசிவரும் கிரிராஜ்சிங்கை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

வேளாண் பாதுகாப்பு மண்டலம்: விளக்கம் கேட்கும் வைகோ

Digital Team
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விஸ்வரூபமெடுக்கும் கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்குமா என, மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இது...

மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

Digital Team
மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் அடுத்த மாதம் 21-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

சிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு வைகோ இரங்கல்

Digital Team
சிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் 1945-ஆம்...

திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Digital Team
கிராம கோயில் திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில்...

“சத்துணவுத் திட்டம், மனுதர்ம திட்டம் ஆகின்றது” – வைகோ கண்டனம்

Digital Team
சத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது! என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிக்கட்சி அரசால் சென்னை...

“ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள், விரைவில் நாடு திரும்புவர்” – வைகோ நம்பிக்கை

Digital Team
ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள், விரைவில் நாடு திரும்புவர் என மதிமுகவின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா? – வைகோ கேள்வி

Digital Team
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வெறும் கானல் நீரா? என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வைகோ...
You cannot copy content of this page
Madhimugam