கழுத்தளவு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்… அப்படி என்ன தான் இவர்களின் கோரிக்கை.?
காவிரி ஆற்றில் இறங்கி நாலாவது முறையாக கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 35நாட்களாக ...
Read more