திருச்செந்தூர் கோவிலில் பால்குடம் எடுக்க வந்த பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றம்..!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்களை வேண்டுதல்களை நிறைவேற்ற தரிசனத்திற்கு அனுமதிக்காததால் வேதனையுடன் பக்தர்கள் திரும்பி சென்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் ...
Read more