பழங்குடியின மக்களுக்கு ஓர் ஹாப்பி நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!
1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ரூ.79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு ...
Read more