#BREAKING நடிகர் மனோபாலா காலமானார்; சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்டவராக வலம் வந்த மனோபாலா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் ...
Read more