இடஒதுக்கீடு தேவை… கனிமொழியிடம் முறையிட்ட மாணவிகள்..!
தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டினை அரசுப்பள்ளியில் பயிலும் அத்தனை மாணவர்களுக்கும் வழங்க அரசாணை பிறப்பிக்கக்கோரி அரசுப்பள்ளி மாணவிகள் கனிமொழி எம்.பி-யிடம் கோரிக்கை ...
Read more