திருச்சியில் பரப்பரப்பு… அண்ணா சிலை மீது வெண்டைக்காய் வீசி போராட்டம்… விவசாயிகளுக்கும் – காவல்துறைக்கும் கடும் தள்ளுமுள்ளு…!
திருச்சியில் விவசாயிகளுக்கும் - காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு போராட்டத்தால் பரபரப்பு.. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை ...
Read more