BJP

டெல்லி வன்முறை; பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு!

Digital Team
டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் புகுந்ததால்...

பாஜகவுக்கு கிடைத்த ரூ.742 கோடி பம்பர்!!!

Digital Team
கடந்த நிதியாண்டில் மட்டும் பா.ஜ.கவுக்கு 742 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடைகள் பெறப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல்...

தமிழகத்தில் கலவரம் வெடித்தால் அதற்கு எச்.ராஜா தான் காரணம் – தமிமுன் அன்சாரி !

superadmin
ட்விட்டர் மூலம் பா.ஜ.கவின் எச்.ராஜாவும், கல்யாணராமனும் மதக்கலவரங்களை தூண்டுகின்றனர் என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி போன்று தமிழகத்தில் வன்முறை நிகழாமல் இருக்க முன்கூட்டியே...

டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும் – கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBURNINGINDIA

superadmin
டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது பா.ஜ.க குண்டர்கள் தாக்குதலில் ஈடுப் ஈடுபட்டது போல சென்னையிலும் வன்முறை நடக்கும் என எச்.ராஜா பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு...

காங்கிரஸுக்கு மாஸ்டர் ஆகிறாரா விஜய்?

Digital Team
நடிகர் விஜய் பாஜக, அதிமுக கட்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அழைப்பை ஏற்று அக்கட்சியில் அவர் இணைவாரா என்ற கேள்வி...

GST வரி பைத்தியக்காரத்தனம்!; சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த சிக்ஸர்

Digital Team
21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம் சரக்கு மற்றும் சேவை வரி என்று சுப்ரமணியன்சுவாமி விமர்ச்சித்துள்ளார். ஐதராபாத்தில் பிரக்னாபாரதி சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பின் சார்பில், ‘இந்தியா 2030-க்குள்...

அடிச்சுட்டாய்ங்கடா எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்!!!

Digital Team
பெரியார், அம்பேத்கர், திருவள்ளுவரை அடுத்து எம்ஜிஆருக்கும் காவி சாயம் பூசப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. எப்போதும் வெள்ளை கலர் சட்டையில்...

காஷ்மீர் குறித்து அமெரிக்கா கவலைப்பட வேண்டாம் – ஜெய்சங்கர்

Digital Team
ஜம்மு-காஷ்மீர் விவகார்ம் தொடர்பாக அமெரிக்கா கவலைப்பட வேண்டாம் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சா்வதேச நாடுகளில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து விவாதிப்பதற்காக ஜொ்மனியின்...

இன்று மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் கெஜ்ரிவால்!

Digital Team
டெல்லியில் இன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62...

கெஜ்ரிவால் பதவியேற்பும் மோடியின் வாரணாசி பயணமும்!

Digital Team
டெல்லியில் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் விழாவில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தும் அதில் பங்கேற்காமல் அவர் வாரணாசி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற...

இந்துக்களை உஷார் படுத்தும் ஹெச்.ராஜாவின் சர்ச்சை டிவிட்கள்

Digital Team
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவின் ட்விட்டர் பதிவுகள் சில இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ...

‘கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறியிருக்கக்கூடாது’ – அமித்ஷா ஒப்புதல்!

Digital Team
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனது வியூகம் தோல்வியடைந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70...

அமித்ஷா மிகுந்த வேதனையில் இருப்பார்: சிவசேனா கிண்டல்!

Digital Team
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை துவம்சம் செய்த ஆம் ஆத்மி பிரமாண்ட வெற்றி பெற்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, கெஜ்ரிவாலை எதிர்கொள்ள தெரியாமல் பாஜக குழப்பத்தில்...

குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிறுத்தியது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி

Digital Team
குற்ற வழக்குகளில் தொடர்புடையோரை வேட்பாளர்களாக நிற்க அனுமதித்தது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து...

“24 மணி நேரத்தில் 10 லட்சம்”!!! – ஆம் ஆத்மி அறிவிப்பு?

Digital Team
கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற...

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா? – வைகோ கேள்வி

Digital Team
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வெறும் கானல் நீரா? என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான வைகோ...
You cannot copy content of this page
Madhimugam