எந்த காரணத்தைகொண்டும் புத்தாண்டு அன்று கடற்கரை பக்கம் யாரும் போகக்கூடாது- சென்னை காவல்துறை
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கடற்கரை மணற்பகுதிகளுக்கு வர பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் ...
Read more