இது சர்க்கரை நோயாளிகளுக்கு..!
இது சர்க்கரை நோயாளிகளுக்கு..! சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்..! மரவள்ளிகிழங்கு,உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,சர்க்கரைவள்ளி கிழங்கு,பரங்கிக்காய். மாம்பழம்,வாழைப்பழம்,பலாப்பழம்,அன்னாசிப்பழம்,சீதாப்பழம், சப்போட்டாபழம்,தர்பூசணி,பேரிச்சை. பாலாடை,எருமைப்பால்,தயிர்,வெண்ணெய்,பால்கோவா,நெய். மாட்டுக்கறி,ஆட்டுக்கறி,பன்றிக்கறி,ஈரல்,முட்டை மஞ்சள் கரு,மூளை. வனஸ்பதி,தேங்காய் எண்ணெய்,பாமாயில்,குளிர்பானம். ...
Read more