களைக் கட்டிய மீன்பிடி திருவிழா; சாதி, மதம் பாராமல் குவிந்த மக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்ணனூர் கிராமத்தில் உள்ள கண்ணனி கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலம், நுற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்மாயில் ஒரே நேரத்தில் இறங்கி போட்டி ...
Read more